Tuesday, March 31, 2026

Krishnan Temple - Sri Ramanavami 2026 - Seetha Kalyanam April 5th 2026

 நிகழும் மங்களகரமான விச்வாவஸு வருஷம் 

பங்குனி மாதம் 22ம் (05.04.2026) நாள் ஞாயிற்றுக்கிழமை 

காலை 9.30 மணிக்கு மேல் கொழிஞ்சிவாடி 

ஸ்ரீ ஸ்ரீ ருக்மணி ஸத்யபாமா 

ஸமேத வேணுகோபால கிருஷ்ண ஸ்வாமி கோவிலில்

கொழிஞ்சிவாடி

 வெங்கட்ரமணன் @ ரமணி பாகவதர்

ராமசந்திரன் பாகவதர் 

மற்றும் கோவை குழுவினர்கள் 

பங்களிக்கும் ஸீதா கல்யாண உற்சவம்
 நடைபெற உள்ளது 

பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற கேட்டுக்கொள்கிறோம்.